bsnl staff darna

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா...

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்கக் கோரி தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் புதுவையில் உள்ள பொது மோலளர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.